1. பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
2. 'செழுங்கனித் தீஞ்சுவை' என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
3. 'முடுகினன்' என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
4. 'வையக மெல்லா மெமதென் றெழுதுமே' என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?
5. சரியானவற்றைக் காண்க.
(1) நீ + ஐ = நின்னை
(2) நீ + அது = நினது
(3) நீ + ஆல் = நீயால்
(4) நீ + கு = நீக்கு
6. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'கொக்கொக்க கூம்பும் பருவத்து'
7. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக.
8. மனக்குகை-இலக்கணக் குறிப்பு எழுதுக.
9. இலக்கணக் குறிப்பறிதல்
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று
'உறுவேனில்'-இலக்கணம் தேர்ந்து எழுது.
10. கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?